![]() |
தணிக்கை முடிந்து வெளியீட்டுக்கு தயாரானது 'பக்ரீத்'Posted : சனிக்கிழமை, ஜுலை 20 , 2019 06:02:12 IST
ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த் நடித்திருக்கும் பக்ரீத் திரைப்படம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. விக்ராந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் மூன்றாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. English Summary
Bakrid release confirm
|
|