![]() |
பாபா ரீ-ரிலிஸ்: எப்படி உள்ளது திரைப்படம்?Posted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 13 , 2022 11:15:48 IST
![]()
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் கதை, திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 2002ஆம் ஆண்டு வெளிவந்த பாபா படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காததால் சில மாற்றங்களுடன் இருபது வருடங்களுக்குப் பிறகு புதுப் பொலிவுடன் ரிலீஸாகியுள்ளது.
|
|