???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தடைகளை உடைத்து வெளியானது 'அயோக்யா'

Posted : சனிக்கிழமை,   மே   11 , 2019  02:40:00 IST


Andhimazhai Image

உலகம் முழுவதும் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'அயோக்யா', சில காரணங்களால் வெளியாகவில்லை.

 

படம் வெளியாகாதது நடிகர் விஷால் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தடையை மீறி 'அயோக்யா' இன்று திரையரங்கங்களில் வெளியாகியிருக்கிறது. 

 

தெலுங்கில் பெரும் வெற்றியடைந்த 'டெம்பர்' படத்தின் ரீமேக்கான இப்படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இன்று படம் வெளியானதால் பல்வேறு பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


English Summary
Ayogya released today

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...