???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   18 , 2019  22:41:50 IST

அயோத்தி பிரச்னையில் சுமூக தீர்வு காண மூன்று பேர் அடங்கிய மத்தியஸ்தர் குழுவை கடந்த மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்றம் அமைத்தது. மத்தியஸ்தர் குழு அமைத்த பிறகும் அயோத்தி வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என கோபால் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இடைக்கால அறிக்கையை ஜூலை 18ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்தியஸ்தர் குழுவுக்கு உத்தரவிட்டது.

அந்த வகையில், மத்தியஸ்தர் குழு வியாழக்கிழமை இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது, ஜூலை 31ம் தேதி வரை  மத்தியஸ்தர் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் இதன் முடிவுகளையும்  உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...