???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அயோத்தி வழக்கு விசாரணை தள்ளிப்போகிறது!

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   10 , 2019  22:32:07 IST

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கை ஜனவரி 29-ம்தேதி விசாரிக்கும் என அறிவித்துள்ளது. இந்த வழக்கு 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது நீதிபதிகளில் ஒருவராக இருந்த நீதிபதி யு.யு. லலித் தான் இந்த வழக்கில் வழக்கறிஞராக செயல்பட்டதை சுட்டிக்காட்டி தன்னை இந்த அமர்வில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வழக்கு ஜனவரி 29-ம் தேதி விசாரிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை தவிர்த்து எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரா சூட் ஆகியோர் நீதிபதிகளாக உள்ளனர்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...