???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அவெஞ்சர்ஸ் - ஹாலிவுட் திரைப்படம் உலகலாவிய வசூல் சாதனை

Posted : திங்கட்கிழமை,   மே   07 , 2018  03:49:23 IST

ஹாலிவுட் திரைப்படம் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் உலகளவில் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. இந்தப்படம் வெளியாகி கடந்த 11 நாட்களில் மட்டும் 7786 கோடிக்கு[ 1.16 பில்லியன் டாலர்] மேல் வசூலித்திருக்கிறது. அவெஞ்சர்ஸ் திரைப்பட வரிசையின் மூன்றாவது பாகம் இதுவாகும். ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக இது வெளிவந்துள்ளது. இந்தப்படத்தில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பர்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டொம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆன்டனி ரஸோ, ஜோ ரஸோ இணை இந்த படத்தை இயக்கியுள்ளனர். இந்தியாவில் அவெஞ்சர்ஸ் திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இந்தப்படம் இன்னும் சீனாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...