???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் கொலை

Posted : திங்கட்கிழமை,   மே   13 , 2019  21:06:54 IST

சென்னை அயனாவரம் பனம்தோப்பு ரெயில்வே காலனியில் அருகே உள்ள ராகவேந்திரா கோவிலில் குழந்தை திருமண நடைப்பெறுவதை போலிசாருக்கு வந்த ரகசிய தகவல் வந்ததையடுத்து, போலிசார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். ஆட்டோ சங்க தலைவராக உள்ள ஜெபசீலதான் போலிசாருக்கு தகவல் அளித்தார் என்ற முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெபசீலன் மகளுக்கு கடந்த 10 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மீஞ்சூரில் அவரது மகளின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உறவினர்கள் அனைவரையும் நிகழ்ச்சிக்கு அனுப்பி விட்டு, ஜெபசீலன் புறப்படும் சமயத்தில், 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது. அதனை தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் பலத்த காயம் ஏற்ப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...