???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் 0 அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் 0 உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி 0 சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் 0 பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு 0 திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் 0 காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது! 0 ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு! 0 உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் 0 மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி! 0 இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆருஷி கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட பெற்றோர்கள் விடுதலை!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   12 , 2017  06:38:02 IST

ஆருஷி கொலை வழக்கில் இருந்து போதிய ஆதாரம் இல்லையென்று கூறி அவரது பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார் என்ற 14 வயது சிறுமியும், வீட்டுப் பணியாளர் ஹேம்ராஜும் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் அவரது பெற்றேர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய அலஹாபாத் உயர்நீதிமன்றம் ஆருஷியின் பெற்றோர்கள்தான் குற்றவாளிகள் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லையென கூறி அவர்களை விடுதலை செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...