???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொட்டு சுரேஷ் கொலைவழக்கு, அட்டாக் பாண்டி சரணடைவாரா ?

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   03 , 2013  22:47:32 IST

மு.க. அழகிரியின் ஆதரவாளாரும்  திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ், கடந்த 31ம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மற்றொரு திமுக பிரமுகரான அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 7 பேர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த அனைவரும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றனர்.

 

இவர்களை போலீஸ் காவலில் எடுத்து கொலையின் பின்னணி பற்றி விசாரிக்க இருக்கின்றனர். இந்நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியாக திமுக பிரமுகரும் மு.க. அழகிரியின் மற்றொரு ஆதரவாளருமான அட்டாக் பாண்டியை போலீசார் சந்தேகிக்கின்றனர். அட்டாக் பாண்டி தமது குடும்பத்தினருடன்  தலைமறைவாக இருந்து வருகிறார். தற்போது அட்டாக் பாண்டி இன்று வேலூர் நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மதுரை போலீசார் அங்கு விரைந்திருக்கின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...