???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அப்பாவி இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது!

Posted : திங்கட்கிழமை,   மே   20 , 2019  04:22:41 IST

சாதாரண இசுலாமிய மக்கள் மீது சிங்களவர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
குண்டு வெடிப்புக்கு பின்னர் நடைப்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார். 
 
மேலும், குண்டு வெடிப்பில் பலியான, பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்தான். ஆனால், இதனைவைத்து சாதரண இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம், இலங்கை சிங்கள பௌத்த நாடு என மற்றவர்களுக்கு  காட்ட முனைவதாக எண்ணத்தோன்றுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
 

English Summary
Attack on innocent Muslims can not be accepted

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...