???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   18 , 2019  22:19:18 IST

அத்திவரதர் உற்சவத்தின் 18ம் நாளான வியாழக்கிழமை ஊதா நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவோணம் நட்சத்திரம் காரணமாக அதிகாலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், சாமி தரிசனம் செய்து விட்டு வந்த சென்னையை சேர்ந்த ராதாமணி, நடராஜன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த கெங்காலட்சுமி, சேலத்தை சேர்ந்த ஆனந்தவேல் ஆகிய 4 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி தலா 1 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அத்திவரதரை தரிசிக்கி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, அத்திவரதர் எழுந்தருளியுள்ள வரதராஜ கோவிலில் இன்று முதல் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக அத்திரவரதரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுபதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...