???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சாலை விபத்தில் சினிமா உதவி இயக்குநர் பலி: இயக்குநர் களஞ்சியம் காயம்

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2014  23:11:55 IST

ஆந்திர மாநிலம், ஓங்கோல் நெடுஞ்சாலையில் நேற்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் திரைப்பட இயக்குநர் களஞ்சியம் பலத்த காயமடைந்தார். நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவியின் மகன் திருமணத்தை முடித்துவிட்டு  சென்னை வந்துகொண்டிருந்தபோது ஓங்கோல் நெடுஞ்சாலையில், டயர் வெடித்ததில் கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.இந்த விபத்தில் காரில் பயணம் செய்த உதவி இயக்குநர் அருண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு உதவி இயக்குநர் சங்கர், களஞ்சியம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...