???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

NRC தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன: உள்துறை அமைச்சகம்

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   12 , 2020  21:27:21 IST

அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) தகவல்கள் அனைத்தும்  'www.nrcassam.nic.in' இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும்.

சில தினங்களுக்கு இந்தத் தளத்தில் OFFLINE எனக் காட்டியதால் பொது மக்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், என்.ஆர்.சி. தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாகவே தகவல்கள் இணையதளத்தில் தெரியவில்லை என்றும், விரைவில் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...