???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மக்களவையில் பெரும்பான்மை இருக்கலாம்; மக்களிடம் இல்லை: மம்தா பானர்ஜி 0 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் 0 பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் 0 லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸ் வேண்டுகோள் 0 நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் விமர்சனம் 0 50 வருடங்களுக்கு முன் விபத்துக்குள்ளாகிய இந்திய விமான படையின் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு 0 ஒப்பந்ததாரர் வீடுகளில் ரெய்டு நிறைவு: ரூ.450 கோடி வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கின! 0 புக்கெட்டுக்குப் போட்ட டிக்கெட்! - குட்வில் மோகன் 0 மக்களவையில் பிரதமரை ஆரத்தழுவி ராகுல் காந்தி நாடகம்: தமிழிசை காட்டம் 0 நம்பிக்கையில்லா தீர்மானம் காங்கிரசால் திணிக்கப்பட்டது: பிரதமர் குற்றச்சாட்டு 0 ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு 0 ஐந்து தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 0 ராகுல்காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம்: பாஜக அறிவிப்பு 0 நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் மக்களைச் சந்திப்பேன்: சீமான் பேட்டி 0 பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆசியான் உச்சிமாநாடு: இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   14 , 2017  07:51:37 IST

இந்தியா பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே தீவிரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு உள்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆசியான் உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர் மோடியும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தேவும் வர்த்தகம், தொழில் மேம்பாடு, பல்வறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இதனையடுத்து, இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில், தீவிரவாத ஒழிப்பு, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வர்த்தகம், வேளாண்மை, சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட  துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள்  கையெழுத்தாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...