???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லியைவிட தமிழகம்தான் முக்கியம் - இலங்கைக்கான இந்திய தூதர்

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   04 , 2013  08:19:32 IST

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாதவர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ள நிலையில், திடீரென தமிழகத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார் இலங்கைக்கான இந்தியத் தூதர் எஸ்.கே.காந்தா. இது குறித்து இலங்கையில் அவர் அளித்த பேட்டியில் “ கலாச்சார ரீதியாகவும் , மத ரீதியாகவும் இந்தியர்களும் இலங்கையர்களும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக இரு நாட்டு நட்புறவில் கலங்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரை தமிழகம் தான் முக்கியம், தமிழகத்தின் வழியாகத்தான் இந்தியாவிற்குள் நுழைய வேண்டும்.

 

இலங்கை அரசு நேரடியாக இந்திய அரசுடன் பகிர்ந்து கொண்டாலும் அது தமிழகத்தின் வழியாகத்தான் டெல்லியை சென்றடைய முடியும். மேலும் இலங்கை அரசு தனது தொடர்புகளை டெல்லி அரசுடன் நிறுத்தி கொள்கிறது, ஆனால்  இலங்கை அரசுக்கு டெல்லியுடனான தொடர்பை விட தமிழகத்துடனான அரசு ரீதியிலான உறவே மிக முக்கியமானது. தமிழகத்தின் வழியாக இந்திய அரசிடம் சென்றால் மட்டுமே பல்வேறு பிரச்சனைகளில் இருந்து இலங்கை தம்மை பாதுகாக்க முடியும் என்றார்.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...