???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆர்யாவின் 'மகாமுனி' படப்பிடிப்பு நிறைவு!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   23 , 2019  07:22:53 IST

'மௌனகுரு' படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் 'மகாமுனி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஆர்யா நடிக்கும் இப்படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு சாந்தகுமார் இயக்கியுள்ளார். அவரது 'மௌனகுரு' வெற்றியடைந்து ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை முடித்திருக்கிறார். மஹிமா நம்பியார், இந்துஜா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.


English Summary
Arya wrapped magamuni shoot

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...