???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மோடியிடம் ஜேட்லியின் குடும்பத்தினர் வேண்டுகோள்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   24 , 2019  07:20:33 IST

இறுதிச்சடங்குகளுக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்ட வரவேண்டுமென அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மூத்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி மறைந்த நிலையில், பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். முதற்கட்டமாக அவர் அருண் ஜேட்லி மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

English Summary
Arun jaitely family request modi

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...