அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடிகர், டப்பிங் கலைஞர் அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பால் மரணம்!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   28 , 2020  21:29:31 IST

பிரபல டப்பிங் கலைஞரும் நடிகருமான அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பு காரணமாக நேற்று (திங்கட்கிழமை) காலமானார். அவருக்கு வயது 48.

திங்கட்கிழமை காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு  ஏற்பட்டிருக்கிறது.  இதன் காரணமாக அருண் அலெக்ஸாண்டர் உயிரிழந்துள்ளார்.

திரைத்துறையில் கடந்த பத்து வருடங்களாக டப்பிங் கலைஞராக பணியாற்றிய அருண் அலெக்ஸாண்டர், ஹாலிவுட் படங்களில் தோர், அவதார், ஆக்வா மேன், அவதார் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு அவர் குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகராக அறிமுகமான அவர், 'மாநகரம்', 'கோலமாவு கோகிலா', 'பிகில்', 'கைதி' போன்ற  படங்களில்  நடித்துள்ளார்.

அவரின் மறைவுக்குத் திரை பிரபலங்களும், டப்பிங் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...