???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி ஆறுமுகசாமி கமிஷன் கடிதம்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   07 , 2018  07:43:31 IST

சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி ஆறுமுகசாமி கமிஷன் கடிதம்ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
 
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஓராண்டாக இந்த விசாரணை ஆணையம் முன்பாக 100-க்கும் அதிகமானோர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சசிகலாவை தவிர்த்து ஏறக்குறைய ஜெயலலிதா தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
 
இந்த நிலையில், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள ஆறுமுகசாமி கமிஷன், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக சசிகலாவை விசாரிக்கும் வகையில், தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டி, கர்நாடக போலீஸ் டிஜிபி உள்ளிட்டோரிடம் கடிதம் அனுப்பி அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...