![]() |
ஆறுமுகம் தொண்டைமான் மரணம்!Posted : செவ்வாய்க்கிழமை, மே 26 , 2020 11:07:14 IST
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஆறுமுகம் தொண்டைமான் காலமானார். வீட்டில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டைமான் அவர்களின் பேரன் இவர் ஆவார்.
|
|