???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஷாலுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   02 , 2019  07:22:55 IST

வருமான வரி கணக்கு செலுத்தாதது, வருமான வரி பிடித்தம் செய்த தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷாலுக்கு எழும்பூர் பொருளாதார குற்றவழக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
 
விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணிபுரியும் ஊழியர்களிடம் பிடித்த செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை செலுத்தாதல் வருமான வரித்துறை விஷாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளிக்காததால் தொடரப்பட்ட வழக்கில் இப்போது வரும் 28-ம் தேதிக்குள் விஷால் ஆஜராக வேண்டும் அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

English Summary
Arrest warrant for vishal

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...