???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புல்வாமாவில் துப்பாக்கிச் சூடு - இராணுவ வீரர் மரணம்

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  00:29:20 IST

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார். இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இருக்கும் தலிபோரா எனும் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு இன்று தகவல் கிடைத்திருக்கிறது.
 
இதனைத்தொடர்ந்து அங்கு சென்று இராணுவத்தினர் சோதனை நடத்தியபோது, இராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு இராணுவத்தினர் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் ஒரு இராணுவர் வீரர், மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலுமொரு இராணுவ வீரரும், பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்துள்ளனர். 

English Summary
Army man dead in pulwama gun shot

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...