???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின் 0 எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ் 0 துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் 0 இஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து 0 டிடிவி ஆதரவாளர்கள்: 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம் 0 செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு 0 தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அறம் : சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளான பா.ரஞ்சித் வாழ்த்து!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   13 , 2017  05:11:31 IST

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அறம். நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ’’அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி. கற்பி, ஒன்றுசேர், போராடு. இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கும் தோழர் நயன்தாரா அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்’’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் வாழ்த்து தெரிவித்த பா.ரஞ்சித் படத்தின் இயக்குநர் கோபி நயினார் பெயரை குறிப்பிடாதது சர்ச்சையாகியுள்ளது.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...