???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2019  01:37:14 IST

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் அத்திவரதர் தரிசனம் வரும் 16-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மேலும் 48 நாட்களுக்கு அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டுமென பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
 
கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். வரும் 16-ஆம் தேதியுடன் தரிசனம் நிறைவடைந்து, மீண்டும் அத்திவரதரை அனந்தசரஸ் குளத்திற்கு கொண்டுசெல்கின்றனர்.
 
இந்நிலையில், தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க முறையிடப்பட்டிருக்கிறது. இதனை ஏற்ற நீதிபதிகள் இந்த கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென தெரிவித்துள்ளனர்.
 
 
 
 

English Summary
Appeal to extend athivarathar ritual

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...