???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அப்போலோ தொடர்ந்த வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   12 , 2019  23:45:59 IST

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அப்போலோ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது மருத்துவர் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் அப்போலோ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விசாரிப்பது இதுவே முதல் முறை என கூறப்பட்டது.
 
மேலும் தவறான சிகிச்சை வழங்கியதாக ஆணைய வழக்கறிஞர் எப்படிக் கூறமுடியும் என்றும் கேட்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு போதிய மருத்துவ நிபுணத்துவம் இல்லை என்றும் அப்போலோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
ஆனால், ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக எந்த செயலையும் ஆணையம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...