???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்.ஆர்.சி.யை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது: அன்வர் ராஜா

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   30 , 2019  23:02:15 IST

அதிமுக குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது சரியே; தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது என்று முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது சரியே என்று கூறும் அன்வர் ராஜா,  தேசிய குடிமக்கள் தமிழகத்தில் அமல்படுத்த அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனக் கூறுகிறார். அசாம் மாநிலத்துக்கு மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்ததாக அவர் கூறுகிறார்.

"தமிழக இஸ்லாமியர்களின் பயத்தைப் போக்க தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தக் படாது என பிற மாநில முதல்வர்கள் கூறியிருப்பதை போல தமிழக அரசு கூற வேண்டும்.  இதை செய்யாவிட்டால் அதிமுகவுக்கு அரசியல் பின்னடைவுதான். இது இந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே பிரதிபலிக்கும்" என தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...