அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

’அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தம்; சென்னை திரும்புகிறார் ரஜினி!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   23 , 2020  03:23:38 IST

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரஜினி சென்னைக்கு திரும்பவுள்ளார்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பு அவர் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கொரோனா தளர்வுகளுக்கு பின் சமீபத்தில்  ’அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி, ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது.  இந்நிலையில், அங்கு பணிபுரியும் படக்குழுவினரில் சில நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து  நடிகர் ரஜினிகாந்த் சென்னைக்கு திரும்பி வர உள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...