???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு 0 சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் 0 ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை 0 தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு 0 காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு! 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அண்ணா பல்கலை வினாத்தாள் முறைகேடு: 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  00:25:05 IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் முறைகேடு தொடர்பாக 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் முன்னதாக வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. விசாரணையில் தற்காலிக பேராசிரியர்கள், மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வினாத்தாள் மற்றும் விடை எழுதுவதற்கான தாளையும் முன்கூட்டியே அளித்தது உறுதியானது.

இதனை தொடர்ந்து 37 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பேராசிரியர்கள் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா உத்தரவிட்டு உள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...