???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   22 , 2020  20:21:37 IST

தற்போதுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தற்போதுள்ள பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று மாற்றிவிட்டு புதிதாக தோற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என புதிய பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு சட்ட முன்வடிவை கொண்டுவந்துள்ளது.
 
இதனை எதிர்த்து வழக்கு தொடர அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இது குறித்து இன்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் தமிழக அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவது என்று முடிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் வழக்கு தொடரப்படும் என்றும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவை பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினர் எடுத்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...