???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின் 0 எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ் 0 துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் 0 இஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து 0 டிடிவி ஆதரவாளர்கள்: 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம் 0 செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு 0 தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல், ரஜினிக்கு ஆந்திர அரசு விருது!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   14 , 2017  22:54:33 IST

நடிகர் கமல்ஹாசன்,  ரஜினிகாந்துக்கு ஆந்திர அரசின் என்.டி.ஆர் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான விருது கமலுக்கும், 2016ம் ஆண்டுக்கான விருது ரஜினிகாந்துக்கும் வழங்கப்படுகிறது.  பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமெளலிக்கு பி.என்.ரெட்டி மாநில விருது வழங்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதைத் தவிர ஆந்திர திரைப்படத்துறையை சார்ந்த பலருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
 
2014-ம் ஆண்டுக்கான விருதுகள்:
 
1. என்.டி.ஆர். தேசிய விருது: கமல்ஹாசன் 
2. பி.என்.ரெட்டி அரசு விருது: இயக்குநர் ராஜமவுலி 
3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: நாராயண மூர்த்தி 
4. ரகுபதி வெங்கையா அரசு விருது: கிருஷ்ணம் ராஜு 
5. சிறப்பு விருது: சித்தல அசோக் தேஜா.
 
2015-ம் ஆண்டுக்கான விருதுகள்:
 
1.என்.டி.ஆர் தேசிய விருது: கே.ராகவேந்திர ராவ் 
2. பி.என்.ரெட்டி அரசு விருது: த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: இசையமைப்பாளர் கீரவாணி
4. ரகுபதி வெங்கையா அரசு விருது: ஈஸ்வர்
5. சிறப்பு விருது: பி.சி.ரெட்டி.
 
2016-ம் ஆண்டுக்கான விருதுகள்:
 
1.என்.டி.ஆர் தேசிய விருது: ரஜினிகாந்த்
2. பி.என்.ரெட்டி அரசு விருது: பொயாபதி ஸ்ரீநிவாஸ்
3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: கே.எஸ்.ராமராவ்
4. ரகுபதி வெங்கையா அரசு விருது: சிரஞ்சீவி
5. சிறப்பு விருது: பருசூரி சகோதரர்கள்
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...