அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி!

Posted : திங்கட்கிழமை,   மே   28 , 2018  14:55:11 IST


Andhimazhai Image
எழுத்தைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி இது. உங்களுக்குப் பிடித்த எந்தப் புத்தகத்தைப் பற்றியும், உங்கள் விமர்சனங்களை எங்களுக்கு எழுதி அனுப்பலாம். இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் நல்லுலகின் வாசக/எழுத்தாள நண்பர்களைப் பங்கேற்குமாறு அந்திமழை அழைத்து மகிழ்கிறது. 
 
பரிசு விபரங்கள்:
 
 • முதல் பரிசு – ரூ.10000
 • இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]
 • மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.
 • நான்காம் பரிசு – ரூ.300 மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் 20 பேருக்கு.
 • ஐந்தாம் பரிசு – ரூ.200 மதிப்புள்ள பரிசு 100 பேருக்கு.
 
போட்டிக்கான விதிமுறைகள்:
 
 • படைப்புகள் வந்து சேர கடைசி தேதி : 15/6/2018.
 • போட்டிக்கு அனுப்பப்படும் விமர்சனங்கள் நூல் அறிமுகங்கள் 300 முதல் 600 சொற்களுக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.
 • நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
 • போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது.
 • தேர்வு செய்யப்பட்ட விமர்சனங்களின் பிரசுரம் சம்பந்தமான அனைத்து உரிமைகளும்  அந்திமழைக்கே.
 • விமர்சனம் அனுப்புவோர் தங்கள் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
 • விமர்சனங்கள் யுனிகோட் எழுத்துருவில் இருக்க வேண்டும்.
 • விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : andhimazhaimagazine@gmail.com
 • அஞ்சல் முகவரி: ஜி, எலிம் ரெசிடென்சி, நெ.29, அன்புநகர் பிரதான சாலை, வளசரவாக்கம், சென்னை-87. போன்: 044-24867540


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...