???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேலூரில் ரூ.2.38 கோடி பறிமுதல் சத்யபிரத சாகு பேட்டி 0 கர்நாடகம்: அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சம்மன் அனுப்பிய சபாநாயகர் 0 தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு 0 மக்களவையில் நிறைவேறியது ஆர்.டி.ஐ. திருத்த மசோதா 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு 0 மழை நீரை சேகரிக்க தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் சாடல் 0 தாய்க்கழகமான திமுகவுக்கு வாருங்கள்: அதிமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு 0 கடாரம் கொண்டான் படத்துக்கு மலேசியாவில் தடை 0 நாடாளுமன்றத்தில் அண்ணா காலை தொட்டு வணங்கிய வைகோ 0 சாலைகள் அமைப்பதற்கு மக்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும்: முதலமைச்சர் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு 0 அ.ம.மு.க.வை மக்கள் ரசிக்கவில்லை: தங்கதமிழ்செல்வன் 0 சந்திரயான்-2 இன்று விண்ணில் பாய்கிறது! 0 எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஓராண்டு தங்க அனுமதி: உள்துறை அமைச்சகம் 0 தமிழக எல்லையை வந்தடைந்தது காவிரி நீர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தனிக்கட்சியாகிறது அமமுக - டிடிவி தினகரன் பொதுச் செயலாளர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   19 , 2019  03:03:41 IST

அமமுகவை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டவுடன் சசிகலா தரப்பில் அமமுக எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் உள்ளனர். கட்சியாக பதிவு செய்யப்படாததால் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக கருதப்பட்டனர். எனினும் நீதிமன்றம் அவர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கியது.

இந்நிலையில், அதிமுக கட்சிக்கு உரிமைக் கோரும் வழக்கை இனி சசிகலா சார்பில் எதிர்கொள்ளவும், அமமுகவை கட்சியாக பதிவு செய்யவும் தீர்மானித்துள்ளனர். அதன்படி, அமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்பார் என தெரிகிறது.
 


English Summary
Ammk decide to register the party

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...