???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சுகாதாரத்தில் பின்னுக்குச் சென்ற தமிழகம்! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு 0 குடிகாரர்களால் மனைவி உயிரிழப்பு: 6 மணி நேரம் போராடிய மருத்துவர் 0 தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின் 0 திருமணம் ஆகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   21 , 2019  23:31:26 IST

அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் எற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். 
 
இன்று வெளியிடப்பட்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலும், 8 சட்டமன்ற தொகுதி பட்டியல் மற்றும் புதுச்சேரி 1 சட்டமன்றத் தொகுதி இடைதேர்தலுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
14 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பட்டியல்:
 
1. வட சென்னை - P.சந்தான கிருஷ்ணன்
2. அரக்கோணம்- ண்.G.பார்த்திபன்
3. வேலூர்- க்.பாண்டுரங்கன்
4. கிருஷ்ணகிரி- ஸ்.கணேசகுமார்
5. தருமபுரி- P.பழனியப்பன்
6. திருவண்ணாமலை- ஆ.ஞானசேகர்
7. ஆரணி- G.செந்தமிழ்
8. கள்ளக்குறிச்சி- M.கோமுகி மணியன்
9. திண்டுக்கல்-P.ஜோதிமுருகன்
10. கடலூர்- K.ற்.கார்த்திக்
11. தேனி- தங்க தமிழ்ச்செல்வன்
12. விருதுநகர்- ஸ். பரமசிவ ஐயப்பன்
13. தூத்துக்குடி- டாக்டர் ம.புவனேஸ்வரன்
14. கன்னியாக்குமரி- ஏ.லெட்சுமணன்
 
9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பட்டியல்:
 
1. சோளிங்கர் - T.G.மணி
2. பாப்பிரெட்டிபட்டி - D.K.ராஜேந்திரன்
3. நிலக்கோட்டை- ற். தங்கதுரை
4. திருவாரூர் - ஸ். காமராஜ்
5. தஞ்சாவூர் - M.ரெங்கசாமி
6. ஆண்டிபட்டி - ற்.ஜெயக்குமார்
7. பெரியக்குளம் தனி தொகுதி - டாக்டர் K.காதிர்காமு
8. விளாத்திகுளம் - டாக்டர் K.ஜோதிமணி
9. தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) - ண். முருகசாமி
 
இந்தப் பட்டியலில் மக்களவைத் தொகுதி புதுச்சேரி மற்றும் இடைத்தேர்தல் தொகுதியான ஓசூருக்கும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.
 
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பெயர் அறிவிப்பு
 
தேனி தொகுதி தங்க தமிழ்ச்செல்வன், தர்மபுரி பழனியப்பன், அரக்கோணம் பார்த்திபன் ஆகிய தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மக்களவைக்கு போட்டியிடுகின்றனர்.
 
முன்னாள் அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு
 
முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும், கோமுகி மணியன் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் போட்டியிடுகின்றனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் ஆரணி மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடுகிறார்.
 
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உமாமகேஸ்வரிக்கு பதிலாக டாக்டர் கே.ஜோதிமணி நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...