அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   05 , 2021  10:17:02 IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேளாண் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக விவசாயிகள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் யுத்வீர் சிங், மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலவி வரும் போராட்டத்திற்கு தீர்வு காண்பதில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார். உள்துறை அமைச்சர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவை இப்போது உருவாக்கியுள்ளோம்.
 
மத்திய அரசு மற்றும் குழு இடையேயான சந்திப்பு வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறகிறது. அதில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். இதன் முடிவில் சமரசம் காணப்பட்டால், போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் எல்லையில் இருந்து திரும்பிச் செல்ல வாய்ப்புள்ளது," என அவர் கூறினார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...