???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   22 , 2019  08:47:00 IST

மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் அக்டோபர் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘அரசியல் சட்டப் பிரிவு 370-வது நீக்கத்தில் காங்கிரஸ் அரசியலைப் பார்க்கிறது. நாங்கள் அப்படிப் பார்க்கவில்லை. 370-வது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்கவில்லை. பாகிஸ்தானுடனான போரை தவறான நேரத்தில் நேரு நிறுத்தவில்லையென்றால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் இருந்திருக்காது.

காஷ்மீர் விவகாரத்தை நேருவுக்குப் பதிலாக சர்தார் வல்லபாய் படேல் கையாண்டிருக்க வேண்டும். ராகுல் காந்தியும், சரத் பவாரும் 370-வது சட்டப் பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறார்களா? அல்லது எதிர்க்கிறார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...