???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   13 , 2018  04:00:39 IST

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன். வயது எழுபதைக் கடந்தும் திரைப்படங்களில் நடித்துவருகிறார். சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமீர்கானின் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தில் நடித்து வருக்கிறார். படப்பிடிப்பின் போது அமிதாப்புக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் மும்பை திரும்பி சிகிச்சைக்குப்பின் ஓய்வு எடுக்கப்போவதாக படக்குழு கூறியுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...