???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மு.க.ஸ்டாலின் - முகேஷ் அம்பானி சந்திப்பு

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   11 , 2019  22:38:48 IST

முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்து தங்களுடைய மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்கள். ஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேத்தா திருமணம் வரும் மார்ச் மாதம்  நடைபெறவுள்ளது.
 
ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள  மு.க.ஸ்டாலின் இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி சந்தித்தார்.  வீட்டிற்கு வந்த முகேஷ் அம்பானியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மு.க.ஸ்டாலின்  வீட்டிற்கு வந்த முகேஷ் அம்பானியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மு.க.ஸ்டாலின்.
 
ஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேதா ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அவர்களுடைய திருமணம் வரும் மார்ச் மாதம்  நடைபெறவுள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழை முகேஷ் அம்பானி வழங்கி வருகிறார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...