???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கம்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   10 , 2019  22:12:32 IST

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்ட நிலையில், இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து வர்மா தொடர்ந்த வழக்கில், அவரை மீண்டும் பணியமர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில், அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த கூட்டத்தில், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர். அலோக் வர்மா சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கி, தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல்படை டைரக்டர் ஜெனரலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், புதிய சிபிஐ இயக்குநர் நியமிக்கும் வரை, இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...