???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   12 , 2019  02:11:57 IST

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அலோக் வர்மாவை மீண்டும் இயக்குனராக நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு கூடி அலோக் வர்மாவை  தீயணைப்புத்துறைக்கு இடமாற்றம் செய்தது. ஜனவரி 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தியில் பணியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.
 
சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தன் மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றமத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை  டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . மேலும் 10 வாரங்களுக்குள் வழக்கில் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அலோக் வர்மா பிறப்பித்த பணியிட மாறுதல்களை தற்காலிக இயக்குனர் நாகேஸ்வர் ராவ் ரத்து செய்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...