???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சீன பொருட்களை புறக்கணிக்க வர்த்தகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   19 , 2019  02:44:46 IST

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 
காஷ்மீரில் சிறப்புரிமை சட்டம் நீக்கப்பட்ட விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதால், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும், அவற்றுக்கு 500% வரி விதிக்க வேண்டுமென அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 
 

English Summary
All India Traders Federation urge to deny china products

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...