???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி 0 கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: வேளாண்துறை அமைச்சர் 0 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசு அறிவிப்பு 0 ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு 0 அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு 0 தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: மத்திய அரசு 0 செப்டம்பர் 24ம் தேதி நெட் தேர்வு! 0 'மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாடக இயக்குநர் அல்காசி மரணம்!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   05 , 2020  00:58:57 IST

 

 

நாடக இயக்குநர் இப்ராஹிம் அல்காசி மரணமடைந்தார். அவருக்கு வயது 94. அல்காசி நாடகக் கலையை நவீனமாக்கிய முக்கிய  கலைஞர் ஆவார். இந்திய நவீன நாடகத்தின் தந்தை என்றும்கூட இவரைக் குறிப்பிடுவார்கள். தேசிய நாடகப் பள்ளியில் நீண்டகாலம் இயக்குநராக இருந்தவர். 1962- 1977-ல் இவர் தேசிய நாடகப் பள்ளியில் இயக்குநராக இருந்தார். அப்போது மாணவர்களாக இருந்த பலரை மிக முக்கியமான நாடக ஆளுமைகள் ஆக்கினார். இவர்களில் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் ஒருவர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் இயக்கிஉள்ளார். கிருஷ்கர்னாட்டின் துக்ளக், தரம்வீர் பாரதியின் அந்தா யுக் போன்ற நாடகங்கள் இதில் அடங்கும்.

குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோர் உள்ளிட்ட பலர் இவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...