![]() |
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கும் முதல்வர், துணை முதல்வர்Posted : வியாழக்கிழமை, ஜனவரி 07 , 2021 09:20:07 IST
அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை வரும் 16-ந்தேதி முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தொடங்கி வைத்து பார்வையிடுவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
|
|