???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'தல 61' இயக்குநர் தகவல்!

Posted : சனிக்கிழமை,   மே   04 , 2019  02:25:52 IST

'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்துக்கு பிறகு, மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 
ஹிந்தியில் வெளியான 'பிங்க்' திரைப்படத்தின் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
 
இந்நிலையில், 'தல 61' திரைப்படத்தை 'விக்ரம் வேதா' பட இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English Summary
Ajith 61 movie information

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...