???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஏர்டெல், வோடஃபோன் கட்டணம் உயர்கிறது

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   19 , 2019  05:42:52 IST

ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துகின்றன.
 
இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 8 சதவீத லைசன்ஸ் தொகையில் சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பாக்கி வைத்துள்ளன. இதன் காரணமாகவும், கடன் சுமை, வருவாய் இழப்பினாலும் இரு நிறுவனங்களுக்கும் கட்டண உயர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசின் லைசன்ஸ் கட்டணமும் 8 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் ஏர்டெல், வோடஃபோன் கட்டண உயர்வில் எந்தெந்த சேவை எவ்வளவு கட்டணம் என்பது விரைவில் அறிவிக்கப்படுமென தெரிகிறது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...