???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்!

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   17 , 2020  21:17:43 IST

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் பத்தாயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பிறகு பாக்கித்தொகையை செலுத்துவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு 35,586 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாயை தர அவகாசம் கேட்ட வோடபோன் நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. தற்போது 2,500 கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமை ஆயிரம் கோடி ரூபாயும் தருவதாக வோடபோன் அளித்த உறுதியை நீதிமன்றம் ஏற்கவில்லை.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...