???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஏர் இந்தியா விற்பனை குறித்து சில வாரங்களில் அறிவிப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   31 , 2019  05:43:12 IST

ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என்றும் இன்னும் சில வாரங்களில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

“காலக்கெடு ஏதுவும் வைக்கவில்லை. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறோம்’ என்றார்

 

மத்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா சுமார் 60,000 கோடி கடன் சுமையில் சிக்கியிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவனத்தை மீட்க அதனை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...