???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தார்கொள்முதல் வழக்கு : நான்கு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: வைகோ அறிக்கை! 0 டெங்குவை சுகாதாரப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 ராஜினாமா செய்யவில்லை: திருநாவுக்கரசர் மறுப்பு 0 பெங்களூருவில் மெர்சல் திரையிடல் நிறுத்தம் 0 பணிமனை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் அறிவிப்பு 0 போக்குவரத்து கழக கட்டிட விபத்து: அமைச்சர் ஓ. எஸ். மணியனை முற்றுகையிட்ட மக்கள் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் 0 சுகாதார சீர்கேட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை: இந்தியாவுக்கு முதலிடம்! 0 'மெர்சல்' வசூல் சாதனை! 0 மெர்சல் பட வசனங்களில் உண்மையில்லை: பொன்.ராதகிருஷ்ணன் 0 நிலவேம்பு கசாயத்தை ஆய்வு செய்திருக்கிறோம்: சுகாதார செயலர் 0 "நடிகர் கமல்ஹாசன் மருத்துவரா? விஞ்ஞானியா?" 0 அரசு போக்குவரத்து கழக கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் பலி 0 முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குஜராத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் : அஹமது படேல்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2017  07:01:57 IST

குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்., கட்சி ஆட்சியைப் பிடிக்கும்' என ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற அஹமது படேல் தெரிவித்தார்.

 

அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் காங்., கட்சி சார்பில், அஹமது படேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தனக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசிய அவர்  இதுபோன்ற தேர்தலை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை. எனக்கு ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

 

பா.ஜ.,வின் அரசியல் சதிகளை முறியடித்து, ராஜ்சபா தேர்தலில், காங்கிரஸ்  வெற்றி பெற்றுள்ளது. நம்முடைய அடுத்த இலக்கு குஜராத் சட்டசபை தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று, மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி, என்று அவர் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...