???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   23 , 2019  08:28:59 IST

தீபாவளி பண்டிகையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

 

அட்லீ இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்கும் பிகில் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெரிஃப், இந்துஜா, யோகி பாபு, கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இதேபோல் கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படமும் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

 

இந்நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. தற்போது சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டு பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிறப்பு காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் தான் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பிகில், திகில் எதுவாக இருந்தாலும் சட்டம் சமமாக தான் இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...