???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது! 0 போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு! 0 CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் 0 மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை! 0 டாடாவின் காதல் தோல்வி! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் இசுலாமியர் சொத்துக்கள் மீது மீண்டும் தாக்குதல்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   04 , 2019  06:09:41 IST

இலங்கையில் நேற்று மீண்டும் இசுலாமியர்களின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

முன்னதாக அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டபோது, பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து அனுராதபுர- கெக்கிராவ பகுதியில் இசுலாமியர்களின் சொத்துக்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இசுலாமியர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர்கள் மிகுந்த பீதியடைந்து முடங்கியுள்ளனர். சம்பவத்தின்போது பொலிஸார் அருகில் இருந்தும் அவர்கள் கலவரக்காரர்களை தடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

 


English Summary
Again violenc against muslims in srilanka

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...