???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

Posted : திங்கட்கிழமை,   மே   06 , 2019  01:53:05 IST

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
 
நாட்டில் தவறான, வன்முறையை தூண்டும் விதமான தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக வலைத்தளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
 
சில நாட்களுக்கு பின்னர் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில், நீர்க்கொழும்பு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் நிலவும் அசாதாரண சூழலை எதிர்கொள்ள அங்கு மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு முதல் குறித்த பகுதிக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
 

English Summary
Again social websites banned in srilanka

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...